In Focus

   

Visitors

Free hit counters
View stats


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Monday, May 29, 2006

தண்ணீர்த் தாமரை



தண்ணீரில் தான்
தாமரை பூக்கும்...
தண்ணீரே இங்கு தாமரையாக...
இரவில் பூத்த தாமரை!

8 comments:

ILA (a) இளா said...

கவிதையும் படமும் அருமை, அப்படியே எங்கே எடுத்ததுன்னும் இனிமே சொல்லிருங்க

நெல்லை சிவா said...

இனிமே என்ன, இப்பவே சொல்லிர்றேன்..இது அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் எடுத்தது..

உங்கள் வருகைக்கும், பதிவுற்கும் நன்றி.

Radha N said...

நன்றாக உள்ளது.

யாத்ரீகன் said...

இளாவின் கருத்தை வழிமொழிகின்றேன்.... கருப்பு நிற பிண்ணனிக்கு.. நீல நிற தண்ணீர்... அட்டகாசம்.. எந்த காசினோ.. ?

நெல்லை சிவா said...

உங்கள் வருகைக்கும், பதிவுற்கும் நன்றி, யாத்திரிகன், நாகு.

இது, 'பெல்லாஜியோ' காசினோ.

Anonymous said...

Good photo!

மலைநாடான் said...

கற்பனையும்,காட்சியும்,அருமையாக உள்ளது

நெல்லை சிவா said...

உங்கள் எண்ணப்பதிவுக்கும், உற்சாகமூட்டியமைக்கும் நன்றி மலைநாடான்,