In Focus

   

Visitors

Free hit counters
View stats


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Thursday, April 26, 2007

நகைக்கும் கீழுதடு!

Image and video hosting by TinyPic



புல்வெளியில்

வில்லம்பு....

நகைக்கின்ற

கீழ் உதடோ?


- SanFrancisco,California.

8 comments:

Anonymous said...

Nice picture, i have been there too.

SurveySan said...

அட நல்லாருக்கே. சேன் ப்ரான்ஸிஸ்கோல எங்க இருக்கு?

ஆமா, சான்ப்ரான்ஸிஸ்கோல ஒரு பதிவர் கூட்டம் போடலாமே? நான் கூட இப்ப அடிக்கடி அங்க வந்துக்கினும் போயிக்கினும் இருக்கேன்.

நம்மளும் போண்டா சாப்பிடலாமே?

நெல்லை சிவா said...

Thank you Anony..Really nice place in sunny day!

நெல்லை சிவா said...

அட..பியர் 39 -யோட கடைசில இது இருக்கு. புதிய bay bridge பக்கத்தில் பார்க்கலாம்..

நெல்லை சிவா said...

நான் ரெடி சர்வேசன்..யாராரு சான்ப்ரான்ஸிஸ்கோல இருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் கேளுங்க!

நானானி said...

மிகவும் அழகான இடம். இதன் அருகில் நின்று புகைபடம் எடுக்க ரொம்ப ஆசை! ஆனால் ஓடும் காரில்
காம்கார்டடில் மூவியாகத்தான் எடுக்க
முடிந்தது.அதுவே எதேஷ்டம்!

geenila said...

the arrow inspired you to write a poem.both the works are good to view and nice to read.

நெல்லை சிவா said...

ஆமாம், ஜெனிலா (அல்லது ஜி.நிலா??),

மற்ற படங்களும் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்..