In Focus

   

Visitors

Free hit counters
View stats


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Monday, April 07, 2008

தனியே...தன்னந்தனியே...


Posted by Picasa
தனியா போயி போட்டில கலந்துக்கணுமா? ஸ்...ஸ்...ஸ்....இப்பவே கண்ணக் கட்டுதே....
படத்தை பெரிதுபடுத்திப் பார்க்க, படத்தின் மேல் 'க்ளிக்'-கவும்.

15 comments:

Anonymous said...

பாம்பை வச்சு படம் காட்டுறீங்களா? படத்துக்கு கமெண்ட் நல்லாருக்கு,தூங்கிட்டு இருக்கிற பாம்புக்கு ஏத்தாமாதிரி..

- அருண்

கோபிநாத் said...

ஆஹா...சூப்பர் படம் ;)

Sathiya said...

படம் நல்லா இருக்கு! வாழ்த்துக்கள்!

நெல்லை சிவா said...

ஆமா அருண், பாம்புதான் படம் எடுக்கல, நாமளாவது அத படம் எடுக்கலாமுன்னுதான் எடுத்துருக்கேன்..

நெல்லை சிவா said...

நன்றி கோபி..படம் பார்த்துட்டு, கமெண்டும் சொன்னதுக்கு!

நெல்லை சிவா said...

நன்றி சத்யா, உங்க படமும் அழகு!

Deepa said...

can you please share the location where you took this picture..

if its some snake park, i would love to visit

நெல்லை சிவா said...

Deepa,

It was taken in an Aquarium, in Mall of America,Minnesota,USA.

http://www.underwaterworld.com/main.aspx?id=37&

Anonymous said...

தனிமையில என்ன சுகம் காண, தூங்குவதைத் தவிர...லைட்டிங்கும் நல்லாருக்கு.

- ஸ்ரீ

நெல்லை சிவா said...

ஸ்ரீ..

உங்களுக்கு புடிச்ச தூக்கம்தான்..உங்க ஊர்ல எடுத்ததுதான்..

வல்லிசிம்ஹன் said...

படம் வண்ணமயம்.
நல்லாத்தான் தூங்குறார் இவர். வாழ்த்துகள் சிவா.

நெல்லை சிவா said...

வாங்க வல்லியம்மா, உங்க ஆசிக்கு நன்றி.

எங்க ஊரு பக்கம், நல்லா சமைக்கிறவங்கள பாராட்டுறப்ப, பச்சைப் பாம்ப கையில உருவி விட்டுருப்பா, அதான் சமையல் சூப்பரா வருது' அப்படிம்ப்பாங்க..

இந்தப் பச்சைப் பாம்ப பாக்குறப்ப, உருவி விடுற மாதிரியா இருக்கு..

SurveySan said...

ஜூப்பர்.

நெல்லை சிவா said...

ஜு - வில எடுத்ததுன்னுட்டு, ஜீப்பர் சொல்றீங்களா, சர்வேசரே..

உங்க solitude-m சூப்பர்தான்..

Amal said...

படம் நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.