In Focus

   

Visitors


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Tuesday, June 06, 2006

பூமராங்க்


வானை
நோக்கி
எறியப்பட்ட
பூமராங்க்

திரும்பி
வந்து
பூமியில்
புதைந்ததோ?


இடம்: செயிண்ட் லூயிஸ், ஆர்ச்

4 comments:

said...

Is it St.Louis Arch, good! Looks different in this Angle.

said...

நன்றி வெங்கட், இன்னும் உங்கள் புது படைப்பினை என் வலையில் இணைக்கவில்லை, கூடிய விரைவில் இணைக்கிறேன். உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்

said...

இந்த பூமராங்கின் முழுவடிவம் காணவேண்டுமா, அடுத்த பதிப்பினை பார்க்கவும்.URL கீழே..


http://cameraparvai.blogspot.com/2006/06/blog-post_07.html

said...

நானுந்தான் செயின்ட் லூயிஸில் இந்த ஆர்ச்சைப் பார்த்திருக்கேன், இப்படியெல்லாம் பார்க்கணும்னு மெய்யாலுமே யோசிச்சதில்லப்பா :-) சொன்னேனே உங்க காமிரா பார்வை வித்தியாசமான பார்வைன்னு...