வளைவுகள்...
பாதையில் மட்டுமல்ல....
கட்டிடத்திலும் அழகுதான்...
- Place : Manchester,UK.
வண்ணங்களில் எண்ணத்தூரிகை

சிலந்திவலையாய்
கம்பிவலையில்
ஒரு
தொங்கு பாலம்!
இடம்: சான்ஃபிரான்ஸிஸ்கோ,கலிஃபோர்னியா
Place: SanFrancisco,CA.

ஏழில் ஒன்று
காதலின் சின்னமென்று
எழிலாய் நிற்குதங்கு
'லேகோலாண்ட்'
பொம்மை நகரிலே!
பதிக்கிறேன்
உங்கள்
பார்வைக்கிங்கு!
இடம்: லிகோலேண்ட், சாண்டியாகோ
Place: LegoLand, Sandiago, CA,USA