In Focus

   

Visitors

Free hit counters
View stats


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Saturday, July 22, 2006

பசுங்குடை


வெயிலின்
நிழலுக்கு
என்
பசுங்குடை...
ஓர்
எறும்பு
சொன்னது...

5 comments:

நன்மனம் said...

Thanks for the good visual treat.

:-)

நெல்லை சிவா said...

நன்றி நன்மனம், உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும்!

கதிர் said...

சிவா

இங்க அடிக்கற வெய்யிலுக்கு இந்த படம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குது.
எங்கயா கிடைக்குது இந்த படமெல்லாம்.

மா.கலை அரசன் said...

சிவா சார்,
படம் நல்லா வந்திருக்கு. மரத்துன் இடிப்பகுதி இடப்பக்க மூலைக்கு வந்திரிந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
வாங்க நம்ம பக்கத்துக்கும். நம்ம பெரியவரு ஒருத்தரோட பசத்த போட்டுருக்க. பாத்துட்டு சொல்லுங்க.
http://kaninilam.blogspot.com/
http://kalaiarasan.wordpress.com/

தேவகிமைந்தன் said...

very nice