In Focus

   

Visitors

Free hit counters
View stats


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Wednesday, September 13, 2006

கோபுர வாயிலிலே...

ஆலயம் தொழுவது
சாலவும் நன்று..
அமெரிக்காவிலும்தான்..
இடம்: லிவர் மூர், சிவா-விஷ்ணு ஆலயம்,கலிஃபோர்னியா

4 comments:

Anonymous said...

லேபர்-டே லாங் வீக்-எண்ட் கோவிலுக்கு வந்திருந்தேன்.
குமரன் ஆலயத்தில் அருமையான அபிஷேக, அலங்கார தரிசனம்.

கந்த சஷ்டி, கந்த குரு கவசம் மற்றும் திருப்புகழ் பாடல்கள் பாடி ஒரு நிறைவான வழிபாடு.

கைப்புள்ள said...

இந்த வலைப்பூவில் உள்ள பெரும்பாலான படங்களைப் பார்த்து விட்டேன். படங்களும், நீங்கள் எழுதும் கவிதைகளும் அருமை.

நெல்லை சிவா said...

நன்றி அனானிமஸ்.. மிக அருமையான கோவில்..கலிஃபோர்னியா வரும் ஒவ்வொருவரும் தவறாது போகவேண்டிய கோவில். உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி..

நெல்லை சிவா said...

கைப்புள்ள-ன்னு பேர் வச்சுகிட்டு நீங்க கலாய்க்கிறதும், மத்தவங்க உங்கள கலாய்க்கிறதும் ரொம்ப சுவாரஸ்யமான ஒன்று. நீங்க எல்லாப் படங்களையும் பார்த்ததும், கருத்துச் சொன்னதும் மிக்க மகிழ்ச்சி. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..