In Focus

   

Visitors


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Thursday, October 19, 2006

செவ்வரி

பாவை விழி
வழி ஓடும்
செவ்வரி நரம்போ..
இல்லை
மலர்ந்தும் மலராத
மழலையின் விழிவண்ணமோ?

3 comments:

said...

அழகான க்ளிக்.
பூ பிடிதிருக்கும் கை தெரியாமல் இருந்திருந்தால் இன்னும் அழகு சேர்த்திருக்கும்.

said...

வித்தியாசமான பூ. ஆமா நீங்க இந்த PIT போட்டிலயெல்லாம் கலந்துக்கலையா?

said...

பூ பேரு என்னங்க?சூப்பரா இருக்கு