In Focus

   

Visitors

Free hit counters
View stats


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Thursday, February 01, 2007

பந்தயத்துல கலந்துக்கிற தக்காளிப் பழமே!


அட ஒன்னும் இல்லைங்க, நம்ம 'சர்வேசன் அண்ணாச்சி', புகைப்பட போட்டி வைக்கிறாராம், அதான் விளம்பரம் கொடுக்கச் சொல்லியிருக்கிறாரு..
நானும் கலந்துக்கிடலாம்னு இருக்கேன், சும்மா ஜாலியாதாங்க.. நீங்களும் கூட வாங்களேன்..

1 comments:

SurveySan said...

வெளம்பினதுக்கு நன்றிங்கண்ணா!!

இந்த தக்காளிய போட்டிக்கு அனுப்பிராதீங்கண்ணா. disqualify ஆயிரும். தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு எல்லாமே படத்துல ஒண்ணா இருக்கோணும் :)
தண்ணி தெளிச்சு நச்சுனு எடுங்க பாப்போம்.