In Focus

   

Visitors


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Wednesday, May 07, 2008

மென்பஞ்சு - PIT மே மாதப் போட்டிக்கு


மென்பஞ்சு மேகங்கள்..
உன் பிஞ்சுப்பாதங்கள்-ன்னு
பாடத் தோணுதா?
PIT -ஜோடி போட்டிக்கு

33 comments:

said...

ஹைய்யோ......சூப்பர்..

வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.

said...

அருமையா இருக்குங்க. வாழ்த்துகள்.

said...

ஆதவன் எனும்
அன்னையைக் கண்டதும்-
விழித்து விட்டேன் என்று
விளிக்கின்ற விதமாக-அழகிய
விரல்களெனும் இதழ்கள்தமை
மொட்டவிழ்க்கும் தாமரையோ-உன்
மென் பஞ்சுப் பாதங்கள்!

said...

ரொம்ப அழகு ...

said...

இந்த ரோஜா வண்ணச்சீறடி இப்போதுதான்
மண்மகள் அறிந்தனளோ?
நிச்சயம் வெற்றிதான்! வாழ்த்துக்கள்!!

said...

பூமியில் பதிக்குமுன் பிஞ்சுக்கால்களாலேயே பூமித்தாய்க்குச்
செய்யும் வணக்கமோ?

said...

அட..அட..ஆரம்பக் கமெண்டே துளசியக்காவுடையதா.. மோதிரக்குட்டுதான் போல.. :)

said...

நன்றி கைப்புள்ள.. உங்க படமும் சூப்பர் ஏற்கனவே கருத்துச் சொல்லிட்டேன்..

said...

என்னங்க ராமலஷ்மி மேடம்..பாட்டாவே படிச்சுட்டீங்க.. உங்க பதிவுகளும் இப்பத்தான் பார்த்தேன்..அருவி மாதிரி கவிதைமழை பொழியிறீங்க. இன்னமும் தமிழ்மணம், தேன்கூட்டில் உங்க பதிவினை இணைக்கவில்லைன்னு நினைக்கிறேன்..சீக்கிரம் பண்ணுங்க..உங்களின் தேன்மதூரத் தமிழும் திக்கெங்கும் பரவட்டுமே!

said...

நன்றி முத்துலட்சுமி மேடம்..எங்கே உங்க படம்..இம்மாதப் போட்டிக்கு?

said...

லஷ்மி மேடம் பாடின கவிதையோட தொடர்ச்சியாய் உங்க கவிதையிருக்கு நானானியம்மா..PIT ஐ வைத்து இன்னொரு கவிதைப் போட்டி சைடுல வச்சுரலாம் போல.. :)

எங்க உங்க படம்..இம்மாதப் போட்டிக்கு?

said...

'மென்பஞ்சு மேகங்கள்..உன் பிஞ்சுப் பாதங்கள்..மண்தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு'ன்னு, கவிஞர் எழுதின வரி முழுவதும் பொருந்துற மாதிரிதான் இருக்கு..இல்ல..

said...

மென்பஞ்சு மேகங்கள்..உன் பிஞ்சுப்பாதங்கள்-ன்னு பாடத் தோணுதா?-ன்னு நீங்கதானே கேட்டீங்க!

அதான் "இப்படியும் பாடத் தோணுது"ன்னு பாடி விட்டேன்.படம் பிடித்தவரைத்தான் 'எப்படிப் பாராட்டுவது' என்று தெரியவில்லை.

அற்புதமான தருணத்தை ரசித்து- அனுபவித்து- அழகாய் எடுத்திருக்கிறீர்கள்.

said...

அக்கறையுடன் கூறியிருக்கும் அறிவுரைக்கு நன்றி! விரைவில் அவ்வாறே செய்கிறேன்.

said...

Cho Sweet... :)
All the best!!!

said...

ரொம்ப க்யூடா இருக்கு!

said...

super

said...

நன்றி நாதஸ், எங்கே உங்க போட்டோ இன்னும் காணோம்..கடைசி நேரத்தில 'டான்'னு குதிப்பீங்களே!

said...

நன்றி சத்தியா..உங்க கமெண்ட பகிர்ந்துகிட்டதுக்கு..

said...

வருகைக்கு நன்றி கார்த்திக், கருத்துக்கும்தான்..

said...

தலைவரே, சூப்பரோ சூப்பருங்க.

கொஞ்சம் அவுட்-ஆப்-ஃபோக்கஸ் மாதிரி தெரியுது. ரொம்ப கிட்ட போய் எடுத்ததால இருக்கலாம்.
ஆனா, அதுவும் ஒரு கவித்துவமா அமஞ்சுடுச்சு.

அற்புதம்.

ஜூனியர்.நெ.சிவாவா ? :)

said...

படம் அருமையா வந்திருக்கு!!

said...

Wow... lovely shot.

said...

வாங்க சர்வேசன்..அது soft focus effect -னால, அப்படி தெரியுது.

said...

வீரா சார்,

முதல் விசிட்டுக்கு நன்றி, கருத்துக்கும் சேர்த்துதான்..

said...

ஆதி சார்..

உங்க படமும் பார்த்தேன்..நல்லா வந்திருக்கு.

said...

அழ்கு.

said...

பிஞ்சுக் கால்கள் எடுத்துவைக்கும் முதல் அடியே வெற்றியின் பாதையில் செல்ல வாழ்த்துக்கள்

said...

பத்துக்குள் வந்து விட்ட மென் பஞ்சுப் பாதங்களுக்கும், மென் மேலும் வெற்றிகளைக் குவிப்பதற்கும் என் வாழ்த்துக்கள் சிவா! (முத்துச் சரத்தில் இப்போதுதான் எனக்குக் கிடைத்த வாழ்த்துக்களை உங்களோடு பங்கிட்டு வந்தேன். அதன் 'நேரம்' எப்படி இப்போ வாழ்த்து மழையில் நனையப் போறீங்கன்னு பாருங்க!)

said...

நட்டு,கோமா, ராமலஷ்மி..

உங்க வாழ்த்துக்களுக்கும், அழகா வந்து சொன்ன கமெண்டுகளுக்கும் நன்றி.

பத்துக்குள்ள வரவைத்த நடுவர்களுக்கும் நன்றி

said...

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு..
மென்பஞ்சு பாதங்கள்தான் நம்பர் ஒண்ணு!!!!!

said...

பத்துக்குள்ளே வந்துவிட்ட பிஞ்சுப் பாதங்கள், இரண்டாம் படியில் ஏறி தன் கால்களைப் பதித்துவிட்டது!!!
இன்னும் பல வெற்றிப் பாதையில் அது
உங்களை அழைத்துச் செல்லும் சிவா!!
வாழ்த்துக்கள்!!!!!

said...

தாமரைப் பாதங்களுக்கு வெற்றி! வெற்றி! மறுபடியும் என் வாழ்த்துக்கள்!