In Focus

   

Visitors

Free hit counters
View stats


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Friday, July 04, 2008

இரவுத் தாமரை- PIT July 08



தண்ணீரில் தான்
தாமரை பூக்கும்...
தண்ணீரே இங்கு தாமரையாக...
இரவில் பூத்த தாமரை!

29 comments:

Sathiya said...

படமும் விளக்கமும் சூப்பர்! வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

WONDERFUL! பாதக் கமலங்கள் பெற்றுத் தந்த வெற்றியை இந்தத் தண்ணீர் கமலமும் பெற்றுத் தரட்டும், அதுவும் முதலாவதாக. வாழ்த்துக்கள்!

நானானி said...

காமிரா பார்வையிலேயே இந்தப் படம் மிகவும் பிடிக்கும். வாழ்த்துக்கள்!

நந்து f/o நிலா said...

சான்சே இல்லைங்க சிவா. அட்டகாசம் போங்க

கைப்புள்ள said...

அருமையான காட்சியமைப்பு. Perfect Symmetry. அழகான படம். வாழ்த்துகள்.

சகாதேவன் said...

இருட்டில் ஒரு படம்
என்றதும் எல்லோருக்கும்
ஒரு மெழுகுவர்த்தி அல்லது
டார்ச் லைட் கொண்டு
படம் எடுக்க தோன்றும்.
இரவில் இப்படி அருமையான
காட்சி தந்தீர்கள்.
தண்ணீர் தாமரை.
அழகான பெயர்.
பாராட்டுக்கள்.
பரிசு பெற வாழ்த்துக்கள்.
சகாதேவன்

சரவணகுமரன் said...

சூப்பர் படம்

ராஜ நடராஜன் said...

கலக்கல்.வாழ்த்துக்கள்

நெல்லை சிவா said...

வாங்க சத்தியா..முதல் கமெண்டுக்கு நன்றி..

நெல்லை சிவா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, ராமலஷ்மி, எங்க உங்க படம்..?

நெல்லை சிவா said...

ஆமாம், நானானி.

எனக்கும் இந்தப் படம் ரொம்ப்பப் பிடிக்கும்..

பார்க்கலாம்..எந்த அளவுக்கு மற்ற வலைஞர்களுக்குப் பிடிக்குதுன்னு..

நெல்லை சிவா said...

நன்றி நந்து சார், உங்கள் படங்களையும் பார்க்க ஆவல்..

நெல்லை சிவா said...

ஆமாம் கைப்புள்ள..கொஞ்சம் பொறுமையாத்தான் எடுத்தேன்..உங்க படங்களும் பார்த்தேன்..அங்க வந்து கமெண்டு போடுதேன்..

நெல்லை சிவா said...

சகாதேவன் சார்,

அருமையா கருத்துச் சொல்லியிருக்கீங்க.. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

goma said...

நெல்லை சிவா
அந்த வெள்ளைத் தாமரையில் சரஸ்வதி [வீணையைக் கீழே வைத்து விட்டு] கேமராவைக் கையில் வைத்திருக்கிறாள் உங்களுக்குத் தெரிகிறதா...எனக்குத் தெரிகிறது பரிசு நீரூற்றுக்குத்தான்.
வாழ்த்துக்கள்

நிலாக்காலம் said...

அருமையான படம். வெற்றி பெற வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி said...

//ராமலஷ்மி, எங்க உங்க படம்..?//

போட்டாச்சு!

KARTHIK said...

// எனக்குத் தெரிகிறது பரிசு நீரூற்றுக்குத்தான்.
வாழ்த்துக்கள் //

எனக்கும் தான்
வாழ்த்துக்கள் சிவா

நெல்லை சிவா said...

நன்றி சரவணகுமரன்..

நெல்லை சிவா said...

ராஜ நடராஜன் சார்..உங்க படமும் செம கலக்கல்..வாழ்த்துக்கள்

நெல்லை சிவா said...

திங்கள்மிளிர்..

உங்க ப்ளாக் எங்கே..? Profile மூலமா வந்து பார்த்தா தெரியலியே..கருத்துக்கு நன்றி.

நெல்லை சிவா said...

கோமா மேடம்..

உங்கள் கற்பனை அருமை..

ராமலக்ஷ்மி said...

வந்து விட்டீர்கள் முதல் பத்துக்குள்!
பிடியுங்கள் பாராட்டுக்களை! வாழ்த்துக்கள் முதல் மூன்றில் முதலாவதாக வர:)!

ராமலக்ஷ்மி said...

வந்து விட்டீர்கள் முதல் பத்துக்குள்! பிடியுங்கள் பாராட்டுக்களை! வாழ்த்துக்கள், இம்முறையும் முதல் மூன்றுக்குள் வந்து அதிலும் முதலாவதாக வர:)!

நெல்லை சிவா said...

Oh!..good to know Ramalakshmi mam..Happy to see your comments.

கோவை விஜய் said...

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

தி.விஜய்

http://pugaippezhai.blogspot.com

ராமலக்ஷ்மி said...

CVR-ன் "ப்ளாக்கர் பதிவில் படத்தை பெரியதாக தெரிய வைப்பது எப்படி???"
http://cvrintamil.blogspot.com/2008/07/blog-post_19.html
என்கிற பதிவுக்குச் சென்று பார்க்க வேண்டுகிறேன். அப்பதிவில் நடந்த அனுபவப் பரிமாற்றத்தில் நந்து அவர்கள் சொல்லியிருக்கும் வழி எளிதாக அமைந்து எல்லோராலும் ஒருமனதாக:)) ஏற்றுக் கொள்ளப் பட்டது. உங்கள் காமிரா பார்வையின் அத்தனைப் படங்களையும் அம்முறையைப் பின் பற்றி பெரிதாகக் காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

ராமலக்ஷ்மி said...

உங்களை இப்போது வாழ்த்த வருபவர்களுக்கும், [இன்னுமிரு தினத்தில் மறுபடி வரவிருப்பவர்களுக்கும்] இத் தகவல் உபயோகமாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.

ராமலக்ஷ்மி said...

http://photography-in-tamil.blogspot.com/2008/08/pit.html

இங்கே "காமிரா பார்வை"யை பதிந்து விடுங்கள் சீக்கிரம்.