In Focus

   

Visitors

Free hit counters
View stats


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Thursday, June 01, 2006

தண்ணீரோ...தரையோ?



தண்ணீரோ..தரையோ..

பாண்டவர் மாளிகையின்
நீராழி மண்டபம் போல?

இடம்: ஹெர்ஸ்ட் கேஸ்டில், கலிஃபோர்னியா..

6 comments:

குமரன் (Kumaran) said...

அருமையான படம். நன்றி.

நெல்லை சிவா said...

நன்றி குமரன்..

மா.கலை அரசன் said...

மிக அருமையான படம். பாராட்ட வார்த்தையில்லை.

மா.கலை அரசன் said...

மிக அருமையான படம். பாராட்ட வார்த்தையில்லை.

சகாதேவன் said...

மார்ச் மாத புகைப்படப்போட்டிக்கு
இந்த படம் அனுப்பியிருக்கலாமே.
மறந்து விட்டீர்களா?

சகாதேவன்

நெல்லை சிவா said...

சகா,

ஏற்கனவே எடுத்த படங்களை அனுப்பலாமா? புதியதாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லையோ? தவிரவும், நிதானமாய் வலைப்பக்கம் வந்தே நாளாகிவிட்டது, இனி அதிக சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்..

நன்றி சகா!