In Focus

   

Visitors

Free hit counters
View stats


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Saturday, June 24, 2006

கரும்பாறை


அழகான
ஆனை பார்
அசைந்தாடும்
வாலு பார்
கரும்பாறையொன்னு
கால்
முளைச்சு
போவது போல்
நடந்து போகும்
அழகு பார்!

4 comments:

Anonymous said...

பாட்டு ஜோரா இருக்கே, சின்னப்பிள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.

மா.கலை அரசன் said...

என்ன
யானை மிது ஏறி
மாலைநேர
நகர்வலமோ...?!

இலவசக்கொத்தனார் said...

:)

நெல்லை சிவா said...

நன்றி, மணியம்மை,

நன்றி கலையரசன், ஆமாம் நகர்வலம்தான் :)

நன்றி இலவசக்கொத்தனார்.