In Focus

   

Visitors

Shots Till Now


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Monday, June 26, 2006

ஏழில் ஒன்று எழிலாக


ஏழில் ஒன்று
காதலின் சின்னமென்று
எழிலாய் நிற்குதங்கு
'லேகோலாண்ட்'
பொம்மை நகரிலே!
பதிக்கிறேன்
உங்கள்
பார்வைக்கிங்கு!

இடம்: லிகோலேண்ட், சாண்டியாகோ
Place: LegoLand, Sandiago, CA,USA

6 comments:

said...

இதென்ன தாஜ்மகால் அங்கயா ?
மினியேச்சர் மாதிரி தெரியுதே.... அப்படியா ?

said...

ஆமாம், யாத்ரீகன், மினியேச்சர்தான். இதை படகில் கடக்கையில், இங்குள்ள குழந்தைகள்,அவர்கள் பெற்றோர் எல்லாம் தாஜ்மகாலையும், இந்தியாவையும் குறிப்பிடத் தவறுவதில்லை.

said...

நல்ல விஷயம்தான்.

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

said...

அட, இது நல்லா இருக்கே..

said...

நன்றி, சிபி

நன்றி பொன்ஸ்.

உங்கள் வருகைக்கு நன்றி!

said...

தாஜ்மஹால் மட்டுமல்ல
அதன் பிரதிகளும் அழகுதான்-ஆம்
காதல் எப்போதுமே அழகு.