In Focus

   

Visitors

Free hit counters
View stats


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Wednesday, June 14, 2006

வெண்மணல்


விண்ணிலிருந்து
ஒரு
பார்வை...
கதிரொளியில்
பனி
முகடுகள்
வெண்மணலாக

6 comments:

மா.கலை அரசன் said...

என்ன சிவா சார், படம் பனிமலையா? அல்லது மேகக்கூட்டமா?

மா.கலை அரசன் said...
This comment has been removed by a blog administrator.
மா.கலை அரசன் said...

என்ன சிவா சார்! வெண்மணலாய் தெரிவது பனிமலைதானா? அல்லது மேகக்கூட்டமா?
அப்படியே நம்ம பக்கத்தையும் எட்டிப்பாருங்க...!

நெல்லை சிவா said...

நன்றி கலை அரசன், அது பனிமலைதான், மேலே சில மேகங்களும்.

நெல்லை சிவா said...

உங்க பதிவினைப் பார்க்க அழைத்தமைக்கு நன்றி, வந்து பார்த்து என் எண்ணங்களைச் சொல்கிறேன்.

சேதுக்கரசி said...

நீங்க கலிபோர்னியால இருக்கீங்களா? அப்படியே பொடிநடையா புது மெக்சிகோ போய் அங்கே White Sands எனும் இடத்துக்குப் போங்க, நெசமாவே வெண்மணலா இருக்கும் :-)