In Focus

   

Visitors


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Tuesday, June 27, 2006

கான மயிலாட...




கான மயிலாட
வான் மழை
வருமாயின்
வான்கோழியாட
வருவது யாரோ?
சிறு தோகை
காண
சிறு தூறலாவது
வாராதோ?

7 comments:

said...

:-))))))))) nice imagination :-)

said...

இன்னும் கொஞ்சம் அருகில் போய் எடுத்து இருக்கலாமோ ?

said...

நன்றி யாத்ரீகன், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்.


கிட்டக்க போய் எடுக்க வசதியில்லை, இதுவே 'ஜும்' பண்ணி எடுத்தது. நன்றி உங்கள் வரவுக்கும் a n&.

நீங்க பிரமாதமா கலக்கீறீக்கிங்க, உங்க படங்களும் சிறப்பு.

said...

படம் நல்லா இருக்குங்க. இன்னும் பிரமாதமா கலக்குங்க.

said...

நன்றி கலையரசர், அப்பப்ப வாங்க..

said...

இப்போதான் முதன் முதலா வான்கோழி படம் பார்க்கிறேன். நல்லா எடுத்திருக்கீங்க

said...

நன்றி, அனுசுயா. வருகைக்கும், பதிவுக்கும்!